சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

குண்டும் குழியுமாக....

DIN | Published: 31st December 2018 02:21 AM

சென்னை-12, பெரம்பூர் நெடுஞ்சாலையில் மங்களபுரம் பேருந்து நிலையம் எதிரே சாலை தோண்டப்பட்டு ஒருபுறம் முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்தச் சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சாலையைச் சீரமைத்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.கெüஷிகா, தாஷாமக்கான்.

More from the section

பாராட்டு...!
பறக்கும் ரயில் பாதை பணி தேக்கம்
ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
மைதானம் தேவை
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?