வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

பாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் பவித்ரோற்சவம்

DIN | Published: 12th September 2019 02:42 AM


செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை பவித்ரோற்சவம் நடைபெற்றது. 
 விழாவையொட்டி, உற்வச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது. யாக குண்டம் அமைக்கப்பட்டு, கலசங்கள் வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஹோம பூஜைகளும் பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றன. பின்னர், உற்சவருக்கு கலசாபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.  இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஏகாம்பரநாதர் கோயிலில் சார்-ஆட்சியர் ஆய்வு
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர்ரெட்டி
ஜோதிடம் அவ்வளவு முக்கியமா, அதை ஏன் பார்க்க வேண்டும்?
திருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா