வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

பழனி பெரியாவுடையார் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN | Published: 07th June 2019 03:53 PM

 

பழனி அருகே கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில்  வருஷாபிஷேகம் நடைபெற்றது. 

பழனி முருகன் கோயிலைச் சார்ந்த, சண்முகா நதிக்கரையில் அமைந்துள்ள பெரியாவுடையார் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் நேற்று வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பியும்  யாகபூஜையும் நடைபெற்றது. 

பெரியாவுடையாருக்கு சங்காபிஷேகம் செய்து, அலங்காரம் பூஜை நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் அம்மையும், அப்பனும் உட்பிரகாரத்தை வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அவர் நம்முள் தான் இருக்கிறார்!
ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது?
வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பாக நடைபெற்ற கிருத்திகை வழிபாடு
இந்த வாரம் எந்த ராசிக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்?
ஏகாம்பரநாதர் கோயிலில் சார்-ஆட்சியர் ஆய்வு