செவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019

சர்வ சமய சமுதாய நல்லிணக்க புனித பாதயாத்திரை 

DIN | Published: 26th September 2018 12:39 PM

 

செங்கல்பட்டை அடுத்த வேடந்தாங்கல் செல்லும் வழியிலுள்ளது ஸ்ரீ அம்ருதபுரி என்னும் ஸ்ரீ இராமானுஜ யோகவனம். 

பகவான் ஸ்ரீமத் ஸ்வாமி ஸ்ரீ ஸீதாராமஸ்வாமிகள் அருள் தலைமையில் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகருடன் புனித பாதயாத்திரை விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 16 முதல் 20 வரை (02.10.18 - 06.10.2018) நடைபெற உள்ளது. 

இந்த பாதயாத்திரை உலக சமாதானத்திற்காகவும், அமைதிக்காகவும், ஆத்மபந்துக்களின் அன்புப் பாதயாத்திரை நடைபெறவுள்ளது. 

புனித பாதயாத்திரை துவக்கம்
இடம் - ஸ்ரீ ஸ்ரீநிவாஸ நிகேதனம் 
1, புஷ்பா நகர் மெயின் ரோடு, நுங்கம்பாக்கம், 
சென்னை - 34. தொலைப்பேசி - 28174179
நாள் - 02.10-18 செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணி 

புனித பாதயாத்திரை நிறைவு 
இடம் - ஸ்ரீ அம்ருதபுரி ஸ்ரீ இராமானுஜ யோகவனம்
வையாவூர் கிராமம், மதுராந்தகர் தாலுக்கா, காஞ்சிபுரம் - 603 308
நாள் - 06.10.10 சனிக்கிழமை காலை 10.3 மணி 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அத்திவரதர் பெருவிழா: வரதர் கோயில் இணையதளத்தில் தகவல் இல்லை
திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.38 கோடி
பழனி பஞ்சாமிர்தத்துக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் ஜூலை 16-இல் 10 மணிநேரம் மூடப்படும்