டிச.,25-ல் ஸ்ரீ ஆனந்தபரவசர் சுவாமிகள் குருபூஜை விழா

தருமையாதீன இரண்டாவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீ ஆனந்தபரவசர் சுவாமிகள் குருபூஜை..

தருமையாதீன இரண்டாவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீ ஆனந்தபரவசர் சுவாமிகள் குருபூஜை விழா திருமுறை பண்ணிசை, சமயச் சொற்பொழிவுகளுடன் சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீனமடாலய தேவாலய சமயப்பிரசார நிலையத்தில் டிசம்பர் 25-ம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறுகின்றது. 

தகவல்களுக்கு: 044 - 28142642.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com