வியாழக்கிழமை 27 ஜூன் 2019

டிச.,25-ல் ஸ்ரீ ஆனந்தபரவசர் சுவாமிகள் குருபூஜை விழா

Published: 24th December 2018 12:10 PM

தருமையாதீன இரண்டாவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீ ஆனந்தபரவசர் சுவாமிகள் குருபூஜை விழா திருமுறை பண்ணிசை, சமயச் சொற்பொழிவுகளுடன் சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதீனமடாலய தேவாலய சமயப்பிரசார நிலையத்தில் டிசம்பர் 25-ம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறுகின்றது. 

தகவல்களுக்கு: 044 - 28142642.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

திருமலை: அமெரிக்க வாழ் இந்தியர் ரூ. 1.1 கோடி நன்கொடை
ஆம்பூர் அருகே அம்மன் கோயில்களில் திருவிழா
திருமலை  உண்டியல் காணிக்கை
பழனி கோயில் உண்டியல்கள் திறப்பு: ரூ.1 கோடி காணிக்கை
திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி