புதன்கிழமை 26 ஜூன் 2019

ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் டிச.27-ல் இராப்பத்து திருவாய்மொழித் திருநாள்

DIN | Published: 24th December 2018 12:19 PM
Nammazhvar

 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் திரு அத்யயன உற்சவத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 18 தொடங்கி இராப்பத்து திருவாய் மொழித்திருநாள் நடைபெற்று வருகின்றது. 

முக்கிய உற்சவமாக சுவாமி நம்மாழ்வார் ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் திருவடிதொழுதல் சாற்றுமறை டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. 

ஆலயத் தொடர்பிற்கு: 04639 - 273607.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஜாதகருக்கு தர்ம கர்மாதிபதி யோகம் எப்போது உண்டாகும்?
நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஜூலை 1-ல் திருத்தேரோட்டம்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: போதை பழக்கம் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!
நெய்வேலி ஐயனார் கோயிலில் தேரோட்டத் திருவிழா கோலாகலம்
காளையார்கோவிலில் முத்துவடுகநாதரின் குருபூஜை விழா