நிகழ்வுகள்

மயிலாடுதுறை கோயில்களில் பிப். 25-இல் மஹா கும்பாபிஷேகம்

20th Feb 2021 02:58 PM

ADVERTISEMENT


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீஸ்வரன் கோயில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ வைத்திய நாத சுவாமி தேவஸ்தானத்தின் துணைக் கோயில்களில் ஒன்றான மருவத்தூர் எனப்படும் மருத்தூரில் அருள்மிகு அபின்ன பத்மநாயகி உடனாகிய அருள்மிகு ஆதிமத்ய அர்ஜுனேஸ்வரர் சுவாமி திருக்கோயில், அருள்மிகு விநாயகர், அருள்மிகு பூர்ணா புஷ்கலா உடனாகிய ஐயனார் ஆலயங்களின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் அருளாசியுடன் பிப். 25-இல் நடைபெறுகிறது.

சென்னை மகாலட்சுமி சாரிடபுள் டிரஸ்ட் மூலமாக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாகசாலை பூஜைகள் பிப். 23 இல் தொடங்குகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT