நிகழ்வுகள்

பொய்யாமணி திருத்தலத்தில் திருப்பணி துவக்க விழா

20th Feb 2021 03:08 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், பொய்யாமணி திருத்தலத்தில் அமைந்துள்ள "திருமுறைச் செப்பேட்டுத் திருக்கோயில்' பூமி பூஜை மற்றும் திருப்பணித் துவக்க விழா பிப். 24- ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.

மேலும் தொடர்புக்கு: 9445556323.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT