நிகழ்வுகள்

பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28-ல் உழவாரப் பணி

20th Feb 2021 03:09 PM

ADVERTISEMENT

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள உடையார்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பிப். 27, 28 ஆகிய இரு நாள்களுக்கு உழாவாரப் பணி நடைபெற உள்ளது.

இக்கோயில் உழவாரப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளோர் சென்னையில் இருந்து பிப். 26}ஆம் தேதி இரவு புறப்படுவதற்கு தனிப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொடர்புக்கு:  ரவிச்சந்திரன் - 9884635774.

ADVERTISEMENT

-ஆர்.வி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT