நிகழ்வுகள்

அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சண்டி ஹோமம்

20th Feb 2021 03:06 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், சாரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை உத்தம அகத்தீஸ்வரர் திருக்கோயிலில், உலக நன்மையை முன்னிட்டு, ஸ்ரீ சண்டி பாராயணமும் தொடர்ந்து மஹா சண்டி ஹோமமும், பிப். 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 4.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.

மேலும் தகவல்களுக்கு: 9940490304 /  9442695353. 

ADVERTISEMENT
ADVERTISEMENT