புதன்கிழமை 17 ஜூலை 2019

காஞ்சிபுரம் தர்பாரண்யேசுவார் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா

DIN | Published: 30th January 2019 11:41 AM

 

காஞ்சி மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் அனுமந்தபுரம் செல்லும் பாதையில் கொண்டமங்கலம் கிராமத்தில் உள்ள 7-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த மிகப்பழைமையான அருள்மிகு பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேசுவார் திருக்கோயிலின் தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகின்றது.

இதனையொட்டிய வேள்விகள், வழிபாடுகள் பிப்ரவரி 8 -ஆம் தேதி ஆரம்பமாகிறது. 

தொடர்புக்கு: 96882 92283 / 95511 43024. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

'ஆனித்திருமஞ்சனம்'- அறிவோம் நடராஜ தத்துவம்!
சிலுவம்பட்டி மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
சங்ககிரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்ச்சி: 7,500 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்பு
ஸ்ரீகோவிந்த தாமோதரஸ்வாமிகள் ஆராதனை