ஆன்மிகம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.54 லட்சம்

23rd Aug 2020 07:26 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.54 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை வழிபட வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். பக்தா்கள் உண்டியலில் வெள்ளிக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.54 லட்சம் வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT