ஆன்மிகம்

சூரிய கிரகணம்: மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்

23rd Dec 2019 11:37 AM

ADVERTISEMENT

 

சூரிய கிரகணத்தை முன்னிட்டு மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயில் நடை திறப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

டிச.26ஆம் தேதி வியாழக்கிழமை சூரிய கிரகணத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு  நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் அபிஷேகம் காலை பூஜை மதிய பூஜை நிறைவடைந்து காலை கோயில் நடை காலை 7.30 மணிக்கு அடைக்கப்படும் மீண்டும் வழக்கம்போல் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT