LIVE

ஐபிஎல் ஏலம் இரண்டாம் நாள்: உடனுக்குடன்..

DIN


ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் சனிக்கிழமை தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் சார்பில் ஏலம் எடுக்கப்படுவதற்காக 600 வீரர்கள் தொகுப்பிலிருந்து 220-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெற்றனர்.

இரண்டாம் நாள் ஏலத்தின் செய்திகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.  

நீண்ட இழுபறிக்குப் பிறகு!

மேற்கிந்தியத் தீவுகள் ஆல்-ரௌண்டர் ஓடீன் ஸ்மித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 6 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால், இவருக்கு நிறைய போட்டி நிலவியது. 

தமிழரை இழந்த சென்னை

தமிழக வீரர் விஜய் சங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 1.40 கோடிக்கு எடுத்துள்ளது. ஏலத்தில் விஜய் சங்கரை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கத்தில் முயற்சித்தது.

மும்பை டூ குஜராத்

ஜெயந்த் யாதவ் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ. 1.70 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டோமினிக் ட்ரேக்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணி டோமினிக் ட்ரேக்ஸை ரூ. 1.10 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

எட்மியட்ஸ் நலமுடன் உள்ளார்!

பஞ்சாபில் லிவிங்ஸ்டன்!

இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் லியாம் லிவிங்ஸ்டனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 11.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. 

எங்கு போகப் போகிறார் லிவிங்ஸ்டன்?

இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனைத் தேர்வு செய்ய ரூ. 11 கோடியைத் தாண்டி பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே போட்டி..

தேர்வு செய்யப்படவில்லை!

இந்தியா வீரர்கள் சௌரப் திவாரி, சேத்தேஷ்வர் புஜாரா ஆகியோரை யாரும் தேர்வு செய்யவில்லை. இதேபோல ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன், ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்தின் டேவிட் மலான், இயான் மார்கன் ஆகியோரையும் யாரும் தேர்வு செய்யவில்லை.

தில்லியில் மந்தீப்!

மந்தீப் சிங் ரூ. 1.10 கோடிக்கு தில்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு

கொல்கத்தாவில் ரஹானே!

அஜின்க்யா ரஹானேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் எய்டன் மார்க்கிரம்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எய்டன் மார்க்கிரமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 2.6 கோடிக்கு எடுத்துள்ளது.

இன்றும் சாரு சர்மா..

ஐபிஎல் ஏல நடத்துநர் எட்மியட்ஸ், தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இரண்டாம் நாள் ஏலத்தையும் சாரு சர்மாவே நடத்துகிறார்.  

இன்னும் சற்று நேரத்தில்

 ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாம் நாள் -  12 மணிக்குத் தொடங்கவிருக்கிறது..

அமன் கானை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

 

டேவிட் வில்லி

டேவிட் வில்லியை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

டேவிட் வில்லி

டேவிட் வில்லியை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

ஃபபியன் ஆலனை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

 

லுவ்னித் சிசோடியாவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

லுவ்னித் சிசோடியாவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

ஆர்யன் ஜூயல்லை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

சித்தார்த் கௌலை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி.

டேரைல் மிட்செல்லை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

 

ரேஸி வேன்டர் டூசன்

தென்னாப்பிரிக்க வீரர் ரேஸி வேன்டர் டூசனை 1 ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

விக்கி ஓஸ்ட்வாலை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது டெல்லி அணி.

நாதன் கல்டர் நைல்லை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

ஜேம்ஸ் நீஷம்

ஜேம்ஸ் நீஷமை 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

உமேஷ் யாதவ்- ரூ.2 கோடி

உமேஷ் யாதவை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

முகமது நபி

முகமது நபியை 1 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

சுபம் கர்வால்

சுபம் கர்வால் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் மகன்

சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

சென்னை அணியில் பகத் வர்மா

பகத் வர்மாவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது சென்னை அணி.

ஹிருத்திக் ஷோகீனை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

ரமேஷ் குமாரை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

வருண் ஆரோன்

வருண் ஆரோனை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது குஜராத் அணி.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்வை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

பென்னி ஹவல்லை 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி.

ராகுல் புத்தியை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

நியூசிலாந்து வீரர் டிம் சௌதி

நியூசிலாந்து வீரர் டிம் சௌதி 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

குர்கீரத் சிங்கை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது குஜராத் அணி.

இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

இலங்கை வீரர் பானுகா ராஜபக்சவை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி.

தேஜஸ் பரோகாவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

மயங்க் யாதவ்

மயங்க் யாதவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது லக்னௌ அணி.

துருவ் ஜூரல்

துருவ் ஜூரல்லை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

அதர்வா தைடே

அதர்வா தைடேவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி.

ரமன்தீப் சிங் - மும்பை அணி

ரமன்தீப் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

ரமன்தீப் சிங் - மும்பை அணி

ரமன்தீப் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

பசல்ஹாக் பரூக்கை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ஐதராபாத் அணி.

நாதன் எல்லிஸை 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி.

டிம் சீஃபர்ட் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது டில்லி அணி. 

க்ளென் பிலிப்ஸ்

க்ளென் பிலிப்ஸை 1.50 ரூபாய்க்கு வாங்கியது ஐதராபாத் அணி.

கருண் நாயர்

கருண் நாயரை 1.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

எவின் லூயிஸ்- ரூ. 2 கோடி

எவின் லூயிஸை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது லக்னௌ அணி.

அலெக்ஸ் ஹேல்ஸ்

அலெக்ஸ் ஹேல்ஸை 1.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

குல்தீப் சென்

குல்தீப் சென்னை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

கர்ண் சர்மா

கர்ண் சர்மாவை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு.

லுங்கி இங்கிடி

லுங்கி இங்கிடியை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது டெல்லி அணி.

சென்னை அணியில் கிரிஸ் ஜோர்டான்

 கிரிஸ் ஜோர்டானை 3.6 கோடி ரூபாக்கு வாங்கியது சென்னை அணி.

விஷ்ணு வினோத்

விஷ்ணு வினோத்தை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ஐதராபாத் அணி.

சென்னை அணியில் தமிழக வீரர் என். ஜெகதீசன்

தமிழக வீரர் என். ஜெகதீசனை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது சென்னை அணி.

அன்மோல்பிரீத் சிங்

அன்மோல்பிரீத் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

ஹரி ரிஷாந்த்

ஹரி ரிஷாந்தை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது சென்னை அணி.

மேத்யூ வேட்- ரூ. 2.40 கோடி

ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட்டை 2.40 கோடிக்கு வாங்கியது குஜராத் அணி.

சாம் பில்லிங்ஸ்- ரூ.2 கோடி

சாம் பில்லிங்ஸை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது கொல்கத்தா அணி.

ரித்திமான் சாஹா- ரூ. 1.90 கோடி

ரித்திமான் சாஹாவை 1.90 கோடி ரூபாய்க்கு வாங்கியது குஜராத் அணி.

டேவிட் மில்லர்- ரூ.3 கோடி

டேவிட் மில்லரை 3 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

அருணய் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ராஜஸ்தான் அணி. 

அசோக் சர்மாவை 55 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

அன்ஷ் படேலை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பஞ்சாப் அணி. 

முகமது அர்ஷத் கானை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது மும்பை அணி.

சௌரப் துபேவை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது ஐதராபாத் அணி.

பால்தேஜ் தாண்டாவை 20 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

கைல் மேயர்ஸை 50 லட்சம் ரூபாய்க்கு லக்னௌ அணி வாங்கியது.

ஷஷங்ச் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது.

ரிட்டிக் சாட்டர்ஜியை 20 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

பிரதம் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

பிரதீப் சங்வானை 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

பிரதீப் சங்வானை 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

பிரதீப் சங்வானை 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

அபிஜீத் தோமரை 40 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

அபிஜீத் தோமரை 40 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

ஆர் சமர்த்தை 20 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது.

இலங்கையைச் சேர்ந்த ஷமிகா கருணரத்னேவை 50 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

பாபா இந்திரஜித்தை 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

அனீஸ்வர் கௌதமை 20 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

அயுஷ் பதோனியை 20 லட்சம் ரூபாய்க்கு லக்னௌ அணி வாங்கியது.

அயுஷ் பதோனியை 20 லட்சம் ரூபாய்க்கு லக்னௌ அணி வாங்கியது.

ரிலே மெரிடித்தை ஒரு கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது. 

அல்சாரி ஜோசப்பை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

சியான் அபாட்டை 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது.

 பிரசாந்த் சோலங்கியை 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

 ரசிகா தாரை 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி வாங்கியது.

 முகேஷ் செளத்ரியை 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

 வைபவ் அரோராவை 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

 சூயஸ் பிரபு தேசாய்யை 30 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

 பிரேரக் மன்கட்டை 20 ரூபாய்க்கு தில்லி அணி வாங்கியது.

 பிரவீன் துபேவை 50 லட்சம் ரூபாய்க்கு தில்லி அணி வாங்கியது.

 டிம் டேவிட்டை 8 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியுள்ளது.

 சுப்ரான்ஷு சேனாபதியை 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

 ஆடம் மில்னேவை 1 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

 டைமல் மில்ஸை 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.

 ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃபை 75 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

 ரொமாரியோ ஷெப்பர்டை 7 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஐதராபாத் அணி வாங்கியது.

 நியூசிலாந்து ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னரை 1 கோடி 90 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

 ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸை 2 கோடி 60 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.

 ஷெர்பேன் ரூதர்போர்டை 1 கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

 திவேயின் பிரெடோரியஸை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

 ரிஷி தவானை 55 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

 இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.

 ரோவ்மன் பவேலை 2 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு தில்லி அணி வாங்கியது.

 டேவன் கான்வேவை 1 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

 ஃபின் ஆலனை 80 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய பெங்களூரு அணி.

 சிமர்ஜித் சிங்கை 20 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

 யாஷ் தயாலை 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி வாங்கியது.

 ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை 1 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியது.

 ராஜ் அங்கத் பாவாவை பஞ்சாப் அணி இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கியது

 சஞ்சய் யாதவை மும்பை அணி 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.

 தர்ஷன் நலகண்டேவை குஜராத் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாக்கு வாங்கியது.

 அனுகுள் ராய்யை கொல்கத்தா அணி 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

 மஹிபால் லோம்ரோரை 95 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரு அணி வாங்கியது.

திலக் வர்மாவை 1 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு மும்பை அணி வாங்கியது.

ஜூனியர் உலக கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் யாஷ் துல்லை 50 லட்சம் ரூபாய்க்கு தில்லி வாங்கியது.

 ரிபால் படேல்லை 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தில்லி

 லலித் யாதவை 65 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தில்லி

உணவு இடைவேளை!

ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலம் உணவு இடைவேளை: 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏலம் தொடங்கும்.

ரின்கு சிங் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 55 லட்சம்
மனன் வோரா - லக்னௌ ஜயன்டஸ் - ரூ. 20 லட்சம்

கரண் சர்மா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோரை யாரும் தேர்வு செய்யவில்லை.

ஷபாஸ் நதீம் லக்னௌ ஜயன்ட்ஸ் அணியால் ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முன்னணி சர்வதேச சுழற்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்ஸியை யாரும் தேர்வு செய்யாதது வியப்பு!

மயங்க் மார்கண்டே ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பியுள்ளார். அவர் ரூ. 65 லட்சத்துக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

ஜெய்தேவ் உனத்கட் ரூ. 1.30 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 2.60 கோடிக்கு வாங்கியுள்ளது. 

சந்தீப் சர்மாவை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 50 லட்சத்துக்கு எடுத்துள்ளது.

இலங்கை வீரரைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

இலங்கையின் இளம் சுழற்பந்துவீச்சாளர் மகேஷ் தீக்ஷனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 70 லட்சத்துக்கு எடுத்துள்ளது.

தில்லியில் சகாரியா - 4.20 கோடிக்குத் தேர்வு

கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக விளையாடிய சேத்தன் சகாரியா இந்த முறை ரூ. 4.20 கோடிக்கு தில்லி கேபிடல்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராயல்ஸா? கேபிடல்ஸா?

சேத்தன் சகாரியாவைத் தேர்வு செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரூ. 4 கோடியைத் தாண்டி ஏலம்

மீண்டும் சூப்பர் ஜயன்ட்ஸ்

லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி இலங்கை வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவை ரூ. 2 கோடிக்கு எடுத்துள்ளது. 

கலீல் அகமது - ரூ. 5.25 கோடி

தில்லி கேபிடல்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கு வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதைத் தேர்வு செய்துள்ளது.

சூப்பர் கிங்ஸ் டூ சூப்பர் ஜயன்ட்ஸ்

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்த சுழற்பந்துவீச்சு ஆல்-ரௌண்டர் கே கௌதமை லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் ரூ. 90 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. 

சென்னையில் துபே!

ஆல்-ரௌண்டர் ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 4 கோடிக்கு எடுத்துள்ளது. 

மும்பையில் மீண்டும் யான்சென்!

மும்பை இந்தியன்ஸ் அணி மார்கோ யான்செனை ரூ. 4.2 கோடிக்கு எடுத்துள்ளது. கடந்த சீசனிலும் இவர் மும்பைக்காகவே விளையாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT