LIVE

அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

பாகிஸ்தானில் புதிதாக 799 பேருக்கு கரோனா

 பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 799 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 308,217-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

கரோனா: வடகிழக்கில் அதிக அளவில் பாதிக்கப்படும் அருணாசல்

 அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு...

நாட்டில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தை கடந்தது: 46 லட்சம் பேர் குணமடைந்தனர்

 நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 86, 508 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் கரோனா பாதிப்பு 57 லட்சத்தை கடந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 46 லட்சமாக உள்ளது. விரிவான செய்திக்கு...

மகாராஷ்டிரத்தில் 13 லட்சத்தை நெருங்கும் கரோனா

 மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 19,164 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

புது தில்லியில் புதிதாக 3,834 பேருக்கு கரோனா

 புது தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 3,834 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் இன்று 1,089 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,603 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 66 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.24, வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் புதிதாக 6,324 பேருக்கு கரோனா

 கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் மேலும் 6,595 பேருக்கு தொற்று; பாதிப்பு 11.28 லட்சமாக உயர்வு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,595 பேருக்கு  கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 149 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு.. 

 
 
 

'மணீஷ் சிசோடியாவின் உடல்நிலை சீராக உள்ளது'

 தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் மீண்டும் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

ஒடிசாவில் அதிக அளவாக 4,340 பேருக்கு கரோனா: மேலும் 16 பேர் பலி

 ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,340 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் உயிரிழந்தனர். விரிவான செய்திக்கு....

நாட்டில் புதிதாக 83,347 பேருக்கு தொற்று; மேலும் 1,085 பேர் பலி

நாட்டில் புதிதாக 83,347 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 1,085 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனா பாதிப்பு 3.17 கோடியைத் தாண்டியது!

இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,17,75,937 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,75,465 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 5,376 பேருக்கு கரோனா

 கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,376 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் புதிதாக 6,431 பேருக்கு தொற்று; மேலும் 150 பேர் பலி

ரஷியாவில் புதிதாக 6,431 பேருக்கு  கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 150 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

நாட்டில் கரோனா பாதிப்பு குறைகிறதா? குறைக்கப்படுகிறதா?

 நாட்டில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதலே ஒவ்வொரு நாளும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதல் முறையாக கடந்த 7 நாள்களில் கடந்த வாரத்தைக் காட்டிலும் குறைவான கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்தது

 சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை புதன்கிழமை காலை நிலவரப்படி மீண்டும் 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கடந்த 5 நாள்களாக தொற்று பாதிப்பை விட குணமடைவோர் அதிகம்

 தீவிர கரோனா பரிசோதனை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விரிவான செய்திக்கு..

நாட்டில் கரோனா பாதிப்பு 55 லட்சத்தை எட்டியது

 நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55.62 லட்சமாக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 75,083 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விரிவான செய்திக்கு..

உலகளவில் கரோனா பாதிப்பு 3.14 கோடியை எட்டியது

 உலகளவில் இதுவரை கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3.14 கோடியை எட்டியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,69,287 ஆக உயர்ந்துள்ளது.  விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் புதிதாக 18,390 பேருக்கு தொற்று

 மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 18,390 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் 7,553, கர்நாடகத்தில் 6,974 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

தில்லியில் புதிதாக 3,816 பேருக்கு தொற்று

 தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 3,816 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் புதிதாக 989 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக பாதிப்பு விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,348 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5,337 புதிதாக பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
 

நாட்டில் ஒரே நாளில் 86,961 பேருக்கு கரோனா; 1,130 பேர் பலி

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54.87 லட்சமாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 86,961 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விரிவான செய்திக்கு..

தஞ்சாவூரில் அடுத்த இரு மாதங்களுக்கு கரோனா சிசிச்சைக்கான முன்னேற்பாடு

 தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்குத் தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். விரிவான செய்திக்கு..

கரோனா: 7 நாள்களில் 11 மண்டலங்களில் தொற்று அதிகரிப்பு

 கடந்த 7 நாள்களில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 11 மண்டலங்களில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஆலந்தூா் மண்டலத்தில் 5.3 சதவீதம் தொற்று அதிகரித்திருப்பது தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் 33 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,738 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா: ஆந்திரம், கர்நாடகம் நிலவரங்கள்

ஆந்திரத்தில் புதிதாக 6,235 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,339 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கோவையில் ஒரேநாளில் 648 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

கோவையில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் புதிதாக 648 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 
 

கேரளத்தில் புதிதாக 2,910 பேருக்கு தொற்று

 கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 2,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,344 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT