LIVE

கரோனா: லைவ் அப்டேட்ஸ்

DIN

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 512 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 574 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 574 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 596 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 549 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 665 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 665 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 673 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 673 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 671 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 671 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 682 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 682 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 790 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 790 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 838 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 838 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 921 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 921 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 937 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 937 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 945 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கேரளத்தில் 3 ஆயிரத்தைக் கடந்த கரோனா பலி

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,887 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,027 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,027 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,035 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,035 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,066 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,066 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 5,456 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,456 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,174 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,174 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 4,969 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,969 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,132 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,132 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

சென்னையில் 307 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 926 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 1,235 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,235 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 1,220 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,220 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,232 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,232 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,236 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,236 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் மேலும் 3,188 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 3,188 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு.. 

கேரளத்தில் மேலும் 5,032 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,032 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 307 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,004 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,312 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,312 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 1,391 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,391 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 5,718 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,718 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

சென்னையில் 382 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,034 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,416 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,416 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 6,316 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,316 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,428 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,428 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 3,382 பேருக்கு கரோனா பாதிப்பு

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,382 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

சென்னையில் 385 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,024 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

சென்னையில் 396 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,061 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,464 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,464 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,624 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 3,757 பேருக்கு கரோனா பாதிப்பு

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,757 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 489 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,197 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 1,688 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 1,688 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

சென்னையில் 471 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,233 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 1,707 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,707 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 5,722 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,722 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் 1,236, கர்நாடகத்தில் 1,791 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 1,652 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 1652 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 5,792 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,792 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 497 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,224 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் மேலும் 4,132 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,132 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் 1,593, கர்நாடகத்தில் 2,016 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

சென்னையில் 512 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,427 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 1,939 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,939 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,496 கரோனா; 122 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 4,496 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கரோனா

காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆந்திரத்தில் 1,728, கர்நாடகத்தில் 2,116 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.விரிவான செய்திக்கு..

சென்னையில் 565 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,547 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 2,112 பேருக்கு கரோனா

 தமிழகத்தில் புதிதாக 2,112 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; ஒரே நாளில் புதிதாக 1,42,755 பேருக்கு தொற்று

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,42,755 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,613 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,613 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஆந்திரத்தில் 1,886, கர்நாடகத்தில் 2,362 பேருக்கு கரோனா

 ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா; 490 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் மேலும் 3,593 பேருக்கு கரோனா

 கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,593 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 585 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக

 சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 1,672 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் கரோனா சிகிச்சையில் 5,855 பேர் 

 சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 2,04,862 பேரில் இதுவரை 1,95,291 பேர் குணமடைந்துள்ளனர். இது 95 சதவீதமாகும். விரிவான செய்திக்கு..

நல்ல செய்தி: 37-வது நாளாக புதிய தொற்றுகளை விட குணமடைவோர் அதிகம்

 சரியான கரோனா தடுப்பு நடத்தை முறைகள்  வெற்றிகரமாக கையாண்டு வரும் காரணத்தால், புதிய தொற்றுகளை விட குணமாவோர் எண்ணிக்கை 37-வது நாளாக இந்தியாவில் அதிகமாக உள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் ஒரு நாள் சராசரி பாதிப்பு 1 லட்சமானது

 அமெரிக்காவில் தொடா்ந்து ஒரு வாரமாக தினசரி கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், ஒரு நாள் சராசரி பாதிப்பு 1 லட்சமாக உள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் குறைந்துவரும் கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் இதுவரை 2,04,258 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,711 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,94,616 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 5,931 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 2,341 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 2,341 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

புதுச்சேரியில் புதிதாக 73 பேருக்கு கரோனா; 600ஐ கடந்த இறப்பு எண்ணிக்கை

புதுச்சேரியில் இன்று புதிதாக 73 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது.

 

ஆப்கனில் 42 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

ஆப்கனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 2,370 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று புதிதாக 2,370 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

ரஷியாவில் புதிததாக 20,582 பேருக்கு கரோனா தொற்று

ரஷயாவில் புதிததாக 20,582 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது.

சென்னையில் 6,080 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்: மண்டலவாரியாக விவரம்

சென்னையில் இதுவரை 2,03,085 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3.693 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,93,312 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 6,080 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,20,711 கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,20,711  கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.விரிவான செய்திக்கு.. 

ஒடிசாவில் கரோனாவுக்கு 1,494 பேர் பாதிப்பு: பலி 15

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,494 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

உத்தரகண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா; 84 பள்ளிகள் மூடப்பட்டன

உத்தரகண்டில் 80 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த மாநிலத்தில் 84 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விரிவான செய்திக்கு..

நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 92% ஆக அதிகரிப்பு

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 77.65 லட்சமாக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

சென்னை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

அசாமில் கரோனா பாதிப்பு 2,08,054-ஐ எட்டியது

அசாமில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 2,08,054-ஐ எட்டியுள்ள நிலையில் நேற்று ஒரேநாளில் 761 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

ஆந்திரத்தில் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று

ஆந்திர மாநிலத்தில் இதுவரை 575 மாணவர்கள் மற்றும் 829 ஆசிரியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பு: மாநில அளவில் இரண்டாமிடத்தில் கோவை

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் மாநில அளவில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் புதிதாக 238 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT