தொழில்நுட்பம்

ஐ-பாட் உற்பத்தியை நிறுத்துவதாக ஆப்பிள் அறிவிப்பு

தினமணி

ஐ-பாட்களின் உற்பத்தியை நிறுத்தப் போவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மறைந்த ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸால் 21 ஆண்டுகளுக்கு முன் பாடல்களைக் கேட்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-பாட் எம்பி3(ipod mp3)-யின் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிளின் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக விளங்கிய ஐ-பாட் இன்றளவும் விற்பனையாகும் சாதனமாக விளங்கினாலும் 2001 ஆம் ஆண்டு அறிமுகமான ஐ-பாடிலிருந்து இறுதியாக 2019-ல் வெளியான ஐ-பாட் 7 வரையிலான அனைத்து சாதனங்களின் உற்பத்தியையும் ஆப்பிள் நிறுத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT