திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

தூத்துக்குடி கலெக்டருக்கு நன்றி... உருகும் மாற்றுத் திறனாளிகள்! (விடியோ)

By கார்த்திகா வாசுதேவன்| Published: 23rd July 2019 01:01 PM

 

வேலை தேடிக் காத்திருக்காமல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதவியுடன் தாங்களே வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு தங்களுக்குத் தாங்களே எஜமானர்களாகி பிறருக்கு முன்னுதாரணமாகி இருக்கும் 14 மாற்றுத்திறனாளிகளின் வெற்றிப் பயணத்தை இந்தக் காணொலி மூலம் அறிந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே ‘ட்ரீம் கிச்சன்’ உணவகம் நடத்தி வரும் அந்த மாற்றுத்திறனாளிகளின் மன உறுதி வியக்க வைக்கிறது. மன உறுதியால் இவர்கள் பிற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே முன்னுதாரணங்கள் ஆகத் தகுந்தவர்கள்.

 

 

இந்தக் காணொலி உங்களுக்குப் பிடித்திருந்தால் தினமணி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்.

இது போன்ற பயனுள்ள சுவாரஸ்யமான காணொலிகளைக் காண தினமணி யூடியூப் சேனலுடன் தொடர்பில் இருங்கள்.

நன்றி!

Concept Courtesy: Inbaraj, Dinamani Kondattam magazine

Image courtesy: Inbaraj

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி ட்ரீம் கிச்சன் உணவகம் மாற்றுத்திறனாளி உணவகம் thoothukudi collector dream kitchen cafetoria sandeep nanduri IAS Thoothukudi

More from the section

துருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா? புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன?
ஜெர்மனி செல்வோர் கவனத்துக்கு: இன்டர்நெட்டில் இத்தனை வகை உண்டாம்!
370 ரத்து விஷயத்தில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? எனும் கேள்விக்கு மோடியின் ஆணித்தரமான பதில்!
மோடி, அமித்ஷாவை விமரிசித்து பதிவிட்டதால் ராப் பாடகியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்... பாய்ந்தது தேச துரோக வழக்கு!
ஸ்ரீதேவி நினைவுகள்... இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளாம்!