2021 லாவது தீருமா 'மூன் லேண்டிங்' சர்ச்சைகள்! (விடியோ)

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் 2021 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியை செயல்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த முயற்சியை தற்போது உலக நாடுகள் அனைத்தும்
2021 லாவது தீருமா 'மூன் லேண்டிங்' சர்ச்சைகள்! (விடியோ)

அமெரிக்காவின் நிலவுப் பயணம் குறித்த முழுமையான தகவல்களைப் பெறவும் மூன் லேண்டிங் குறித்து இதுவரை உலகநாடுகள் முன் வைக்கும் சர்ச்சைக்குரிய கேள்விகள் மற்றும் அதற்கு இதுவரை நாசா அளித்த பதில்கள குறித்தும் தெளிவாக அறிந்து கொள்ள கீழுள்ள கட்டுரை இணைப்பைத் திறந்து வாசியுங்கள்.

மூன் லேண்டிங் சர்ச்சை குறித்த விடியோ...

1969 ஆம் ஆண்டில் முதன் முறையாக அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பியது. நிலவில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமைக்கு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சொந்தக்காரர் ஆனார். இது வரலாறு. உலகறிந்த உண்மை. ஆனால், அமெரிக்காவின் இந்தச் சாதனையை பொய் என்று மறுக்கக் கூடியவர்கள் அனேகம் பேர். அதற்காக அவர்கள் சில பொருத்தமான கேள்விகளை முன் வைக்கிறார்கள். அந்தக்கேள்விகளுக்கு நாசா பதிலும் அளித்துள்ளது. ஆனாலும், உலகளவில் இன்றும் கூட மூன் லேண்டிங் என்பது சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் 2021 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியை செயல்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த முயற்சியை தற்போது உலக நாடுகள் அனைத்தும் உற்றுக் கவனித்து வருகின்றன. 

கருத்தாக்கம்: கார்த்திகா வாசுதேவன்
ஒளிப்பதிவு: ராகேஷ் குமார்
தொகுப்பு: நவீன்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com