வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

நம்ம சிஸ்டமே பார்த்தீங்கன்னா பதில் சொல்றதுக்கு மட்டும் தான் குழந்தைங்க, கேள்வி கேட்கறதுக்கு இல்ல!

By கார்த்திகா வாசுதேவன்| Published: 21st November 2018 05:53 PM

 

தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வரிசையின் இன்றைய விருந்தினர் சிறுவர் இலக்கியப் படைப்பூக்கத் தன்னார்வலரும், எழுத்தாளருமான விழியன் உமாநாத் செல்வன். சிறுவர்களின் குறிப்பாக குழந்தைகளின் படைப்பூக்கத்திறனை செம்மைப்படுத்த வேண்டுமெனில் அதற்கு முதலில் நமது கவனம் திரும்ப வேண்டிய திசை... சிறார் வாசிப்புத் திறனூக்கம். அதை நாம் சரியாகச் செய்கிறோமா என்றால் பெரும்பான்மையினரின் பதில் இல்லையென்றே இருக்கக் கூடும். அதன் அவசியம் பற்றில் விளக்கமாக அறிந்து கொள்வதற்கும், சிறுவர்களின் உளவியலைப் பற்றிய புரிதலை உண்டாக்குவதற்கும் விழியனுடனான இந்த நேர்காணல் நம் வாசகர்களுக்குப் பயன்படலாம். 

நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே இது...

 

முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று (23.11.18)
வெளியாகும்.

Tags : VIZHIYAN UMANATH SELVAN CHILD LITERATRY ACTIVIST WRITER DINAMANI.COM NO COMPROMISE INTERVIEW SERIES விழியன் உமாநாத் செல்வன் சிறார் இலக்கியப் படைப்பாளி எழுத்தாளர் தினமணீ.காம் நோ காம்ப்ரமைஸ் நேர்காணல்

More from the section

ஆபத்து, நெருக்கடின்னா இனி இது தான்... புதிய எமர்ஜென்சி ஹெல்ப்லைன் எண் 112 குறித்து சில தகவல்கள்...
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சும்மா விட்டுவிடுவார்களா? சபாஷ் சரியான தண்டனை!
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... இது நெறிமீறல்! (விடியோ)
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்கார வேலரைத் தெரியுமா உங்களுக்கு?!
பெற்ற தாயே மகளை விற்கத் துணிந்த கொடுமை! புடம் போட்ட தங்கமாய் மீண்டு சமூகசேவையில் வெற்றி நடைபோடும் மகள்!