செய்திகள்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

DIN

நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்டவை இருக்கிறது. 

தினமும் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது உடல் ஆரோக்கியத்துக்கும் தேக அழகுக்கும் பெரிதும் உதவும். 

தினமும் ஒரு நெல்லிக்காய் ஏன் சாப்பிட வேண்டும்?

முடி நன்றாக வளர்வதற்கு.. 

ஞாபக சக்தி அதிகரிக்க..

ரத்த சோகை நீங்க.. ரத்த அழுத்தத்தை சீராக வைக்க...

குறிப்பாக உடல் எடையை குறைக்க...

இன்சுலின் அளவை அதிகப்படுத்தி சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த..

சருமப் பிரச்னைகள் நீங்கி முகம் பொலிவு பெற..

அல்சரைக் குணப்படுத்த...

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க..

மலச்சிக்கல் பிரச்னை தீர..

கண் பார்வை தெளிவாக கிடைக்க..

இதயம் மற்றும் கல்லீரல் சீராக இயங்க..

ரத்த ஓட்டம் சீராக.. தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுங்கள்..

மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. உலர்ந்த நெல்லிக்காய் அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காயும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயை ஜூஸ் முறையில் எடுத்துக்கொள்வது விரைவான பலனை அளிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT