வியாழக்கிழமை 23 மே 2019

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை நேர்ல சந்திக்கணுமா.. அப்ப FROOTI குடிங்க..!

DIN | Published: 19th April 2019 03:10 PM

 

இந்த தலைப்பைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறீர்களா? நம்புங்கள், இது உண்மைதான். இன்றைய காலகட்டத்தில், நுகர்வோர் திருப்திக்கு ஏற்றவகையில், பல லாபகரமான கற்பனைகளைத் அள்ளித் தெளிக்கும் இந்நிறுவனம், சமூக ஊடகங்கள் வாயிலாக பல புதுமையான கருத்துக்களை தொடர்ந்து அளித்து வருகிறது. அத்தகைய ஒரு முயற்சியைத்தான் Frooti இப்போதும் எடுத்துள்ளது; ஃப்ரூட்டி என்றாலே ஒவ்வொருவருக்கும் தங்கள் குழந்தைப் பருவ நினைவுகள் மலரும். அவற்றை மறக்க முடியாதவையாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்கிய பெரும் பங்கு ப்ரூட்டிக்கு நிச்சயம் உண்டு. எனினும், ஃப்ரூட்டி குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைத்து வயதினருக்கும் விருப்பத்துக்குரியது. தற்போது, நாடு முழுவதும் அனைவருக்கும் ஐபிஎல் உணர்வு ஜுர வேகத்தில் பரவி வரும் நிலையில், கடந்த ஆண்டுகளைப் போலவே ஃப்ரூட்டி ஒரு போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் நீங்கள் வெற்றி பெற்றால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த அணியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு ரசிகருக்கு விருப்பமான ஐபிஎல் அணியுடன் அவர்களை இணைக்கும் முயற்சியை Frooti எடுத்துள்ளது பாராட்டுக்குரியது அல்லவா? இது போன்ற விஷயங்களை முன்னெடுப்பதால், மேலே குறிப்பிட்டபடி, அனைவரின் விருப்பமான பானமாக ஃப்ரூட்டி உள்ளது என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. ஐபிஎல் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று என்பதால், இந்த முன்முயற்சி வரவிருக்கும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக அமையும். Frooti குடிப்பதால் கனவுகளை நினைவாக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்!

இந்தப் போட்டியில் கலந்துகொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த லின்க்கை க்ளிக் செய்ய வேண்டியதுதான். மேலும் #CSKFrootiDrinksman என்ற ஹாஷ் டேகை சமூக ஊடகத் தளங்களில், குறிப்பாக Instagram-இல் பதிவிட்டு, Frooti-ஐப் பின்பற்ற பயனர்களைக் கேட்க வேண்டும். மேலும் இது முற்றிலும் உண்மையானது, நம்பகத்தன்மையுடையது என்ற வரியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்படுமெனில், கடந்த ஆண்டு போட்டி வெற்றியாளர்களின் பி.டி.எஸ் கிளிப்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இப்போட்டியை விளம்பரப்படுத்த நாங்கள் பயன்படுத்தும் படங்களில் ஒன்றையும் சேர்க்கலாம்.

இந்த ஐபிஎல் டிக்கெட்டுகள் விலை அதிகம் என நீங்கள் நினைத்தீர்கள் எனில் பிரச்னை இல்லை. உங்கள் அருகாமையிலுள்ள கடையில் ஒரு ஃப்ரூட்டியை வாங்கி, அனுபவித்து குடித்த பின்னர், உங்கள் பங்கேற்பினை உறுதிப்படுத்த, இங்கே முந்தைய வெற்றியாளரின் அனுபவ விடியோவைப் பார்க்கலாம்.

நினைவு படுத்துகிறோம்...இந்தப் போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த லின்க்கை க்ளிக் செய்ய வேண்டியதுதான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : IPL csk Mango Frooti Frooti CSK ப்ரூட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ்

More from the section

நாட்டுப்புறத்து ஸ்டைலில் வித்யாசமாய் ஒரு முருங்கைக்காய் ரெஸிப்பி!
‘எனக்குப் பிடிக்காததை எல்லாம் நான் செய்யறேன்னா காரணம் இது டேலண்ட் பிஸினஸ்’: ஃபிட்னஸ் குறித்து மிலிந்த் சோமன்!
லக்கி மேனுக்கு மெட்டல் டிடெக்டரில் சிக்கிய 1.4 கிலோ தங்கக் கட்டி!
இந்தா பாருங்க கத்தரி வெயிலைச் சமாளிக்க புது டெக்னிக்! காஸ்ட்லி காருக்கு மாட்டுச்சாண கவர்!
மொட்டைமாடியில் குடித்து கும்மாளமிட்டு உரண்டை இழுக்காதீர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆசிட் வீசி விடப் போகிறார்கள்!