தற்போதைய செய்திகள்

கர்நாடக அமைச்சருக்கு கரோனா தொற்று

1st Jan 2022 09:22 PM

ADVERTISEMENT

கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அமைச்சர் நாகேஷுக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நாளை (ஜன.2) முதல் சென்னை கடற்கரையில் மக்களுக்கு தடை

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், லேசான அறிகுறிகளுடன் இருந்த எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT