தற்போதைய செய்திகள்

நடிகர் வெங்கட் சுபா கரோனாவால் உயிரிழப்பு

29th May 2021 08:28 AM

ADVERTISEMENT


நடிகர் வெங்கட் சுபா கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் வெங்கட் சுபா கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கட் சுபா உயிரிழந்தார்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். டூரிங் டாக்கீஸ் யுடியூப் சேனலில் திரைப்படங்கள் குறித்து விமர்சனம் செய்துவந்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Subha Venkat died COVID 19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT