தற்போதைய செய்திகள்

போடியில் ஓ.பன்னீர் செல்வம் பின்னடைவு

2nd May 2021 11:28 AM

ADVERTISEMENT


போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வனை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். 

போடி தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் 6,414 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் 6,538 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தங்க தமிழ்ச்செல்வன் முந்தினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT