தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் பாஜக ஆலோசனை

4th Mar 2021 11:27 AM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக புதுச்சேரியில் பாஜக தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எம்.பி. ராஜீவ் சந்திரசேகர், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT