தற்போதைய செய்திகள்

கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய விடியோ தொகுப்பை தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

19th Jun 2021 10:36 AM

ADVERTISEMENT


சென்னை: கல்வி தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய விடியோ தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய பாடங்களுக்கான வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் எ.வ.வேலு, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  launched video compilation

ADVERTISEMENT

Tags : கல்வி தொலைக்காட்சி முதல்வர் ஸ்டாலின் Chief Minister Stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT