தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்

10th Jun 2021 09:19 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 96.78 அடியிலிருந்து 96.79 அடியாக  உயர்ந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1181 கன அடியிலிருந்து 1,170 கன அடியாக சரிந்துள்ளது.

குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு 60.75 டி.எம்.சி ஆக உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT