தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க அனுமதி

24th Jul 2021 10:45 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழ்நாடில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று சனிக்கிழமை முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோன தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்களை பின்பற்றி நூலகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Tags : Permission open all libraries Tamil Nadu நூலகங்களை திறக்க அனுமதி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT