தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்

24th Jul 2021 08:47 AM

ADVERTISEMENT

 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6841 கன அடியாக சரிந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 73.07அடியிலிருந்து 72.55 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,020 கன அடியிலிருந்து 6,841 கன அடியாக சரிந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 34.93 டி.எம்.சியாக இருந்தது.

ADVERTISEMENT

Tags : மேட்டூர் அணை mettur metturdam waterlevel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT