தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

5th Dec 2021 09:47 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 120 அடியாக இருந்தது. 

அணைக்கு வினாடிக்கு 17,500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆக உள்ளது.

இதையும் படிக்க | பகல்பத்து 2ம் நாள் விழா: சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

ADVERTISEMENT

Tags : metturdam waterlevel மேட்டூர் அணை நீர் இருப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT