தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,400 கனஅடியாக அதிகரிப்பு 

4th Dec 2021 02:13 PM

ADVERTISEMENT


மேட்டூர்:  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை பகல் 12 மணிக்கு வினாடிக்கு 15,400 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக இருந்து வருகிறது. 

அணைக்கு வரும் நீர் அளவு வினாடிக்கு 15,400 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக உள்ளது.

மழையளவு 69.00 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. 

இதையும் படிக்க | மாதம் ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ADVERTISEMENT

Tags : Mettur Dam increase water level மேட்டூர் அணை நீர்மட்டம் நீர் இருப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT