தற்போதைய செய்திகள்

வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோவில் குளத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

8th Aug 2021 09:53 AM

ADVERTISEMENT


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் வன்னிவேடு அகத்தீஸ்வரர் சிவன் கோவில் குளத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதர் ஐயர் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தொடர்ந்து முன்னோர்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முன்னோர்கள் ஆசி பெற்று வருகிறார்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT