தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் திமுக அணி 160-170 : ரிபப்ளிக் டிவி

29th Apr 2021 07:16 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணி பெரும்பான்மை இடங்களைக்  கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

திமுக அணி 160 முதல் 170 இடங்களையும்  அதிமுக அணி 58 முதல் 68 தொகுதிகளையும் அமமுக 4 முதல் 6 தொகுதிகளையும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகள் வரையும் கைப்பற்றலாம் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT