தற்போதைய செய்திகள்

திமுக 160-172 வெற்றி பெறும்: ஏபிபி-சிவோட்டர் கருத்துக் கணிப்பு

29th Apr 2021 07:36 PM

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்  திமுக அணி 160 முதல் 172 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று ஏபிபி - சி வோட்டர் நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக அணி 58 முதல் 70 தொகுதிகளிலும் அமமுக 4 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பில் மக்கள் நீதி மய்யத்துக்கும் நாம் தமிழர் இயக்கத்துக்கும் ஓரிடம்கூட கிடைக்கப் பெறவில்லை. 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT