தற்போதைய செய்திகள்

நவராத்திரி திருவிழா: செங்கல்பட்டில் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள்

26th Oct 2020 08:05 PM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு:  செங்கல்பட்டில் நடைபெற்ற நவராத்திரி திருவிழாவையொட்டி தினந்தோறும் கோயில்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சாமி அலங்காரம் நடைபெற்றது. 

ஒன்பதாம் நாளன்று செங்கல்பட்டு நகருக்குள் பல்வேறு இடங்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் பல்வேறு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT