தற்போதைய செய்திகள்

வேடசெந்தூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை?

2nd Feb 2020 08:25 PM

ADVERTISEMENT


திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது 6 வயது மகள் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் சடலம் வேடசெந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து கூம்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT