நெதர்லாந்தில் (முந்தைய ஹாலந்தில்) முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரே நாளில் 234 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,101 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரையில் அதிகளவாக ஒரு நாளில் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,580. மீண்டவர்கள் 250 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.
ADVERTISEMENT