தற்போதைய செய்திகள்

கொத்தடிமை முறை சார்ந்த தண்டனை

28th Aug 2019 11:36 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டம் மார்ச் 3, ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் தொழிலார்களை விடுவித்து அவர்களுக்கு விடுதலைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஜூலை 30, ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றம் சட்டப்பட்ட நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 2013 ஆம் ஆண்டு அதனை எதிர்த்து  உயர்நீதி மன்றத்தில் மேல் முறையிடு செய்யப்பட்டது.

இன்று  27ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் இந்த வழக்கின் மேல்முறையீடை  ஏற்று இந்த வழக்கில் தண்டனை வழங்கியது. கொத்தடிமை தொழில்முறை தடுப்பு சட்டத்தின் படி 17 மற்றும் 18 பிரிவின் கீழ் குற்றவாளிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் ஐம்பதாயிரம் அபராதமும் வழங்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT