நாட்டின் சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனம், சிறந்த பல்கலைக்கழகம், சிறந்த கல்லூரி உள்ளிட்ட பிரிவுகளில் என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | டாப் 10 சிறந்த பல்கலை.: தமிழகத்தின் 2 பல்கலைக்கழகம் தேர்வு!
இதில், சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாமிடமும், கோவை பிஎஸ்ஜிஆர் மகளிர் கல்லூரி நான்காமிடமும், லயோலா கல்லூரி 7-ஆம் இடமும் பெற்றுள்ளன.
இதையும் படிக்க | சென்னை ஐஐடி முதலிடம்: சிறந்த கல்வி நிறுவனத்துக்கான பட்டியல் வெளியீடு
மிரண்டா ஹவுஸ் கல்லூரி, தில்லி ஹிந்து கல்லூர் முறையே முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளது.