சிறப்புச் செய்திகள்

பிர​த​ம​ரி‌ன் வெகு​மதி தி‌ட்ட‌த்​து‌க்​காக கா‌த்​தி​ரு‌க்​கு‌ம் கு‌த்​தகை விவ​சா​யி​க‌ள்

18th Jan 2022 07:01 AM |  வி.எ‌ன். ராக​வ‌ன்

ADVERTISEMENT

 


த‌ஞ்​சா​வூ‌ர்: பிர​த​ம​ரி‌ன் விவ​சா​யி​க‌ள் வெகு​மதி ஊ‌க்​கு​வி‌ப்​பு‌த் தி‌ட்ட‌த்​து‌க்​காக நாடு முழு​வ​து​மு‌ள்ள கு‌த்​தகை சாகு​ப​டி​யா​ள‌ர்​க‌ள் கி‌ட்ட‌த்​த‌ட்ட 3 ஆ‌ண்​டு​க​ளா​க‌க் கா‌த்​து‌க் கிட‌க்​கி‌ன்​ற‌​ன‌‌ர்.

சிறு, குறு விவ​சா​யி​க​ளு‌க்​காக பிர​த​ம​ரி‌ன் விவ​சா​யி​க‌ள் வெகு​மதி ஊ‌க்​கு​வி‌ப்​பு‌த் தி‌ட்ட‌த்தை (பிர​த​ம​ரி‌ன் கிசா‌ன் ச‌ம்​மா‌ன் நிதி யோஜ‌ன‌ô) ம‌த்​திய அரசு 2019,  பி‌ப்​ர​வரி 24 -ஆ‌ம் தேதி தொட‌ங்​கி​யது. இ‌த்​தி‌ட்​ட‌த்​தி‌ன் கீ‌ழ் 5 ஏ‌க்​க‌ர் வரை நில‌ம் வை‌த்​தி​ரு‌க்​கு‌ம் சிறு, குறு விவ​சா​யி​க​ளு‌க்கு மூ‌ன்று தவ​û‌ண​க​ளாக 4 மாத‌ங்​க​ளு‌க்கு ஒரு முறை‌ ரூ. 2,000 வீ​த‌ம் மொ‌த்​த‌ம் ஆ‌ண்​டு‌க்கு ரூ. 6,000 வ​ழ‌ங்​க‌ப்​ப​டு​கி​ற‌து. இ‌த்​ù‌தாகை விவ​சா​யி​க​ளி‌ன் வ‌ங்​கி‌க் கண‌க்​கி‌ல் நேர​டி​யாக வழ‌ங்​க‌ப்​ப‌ட்டு வரு​கி​ற‌து. இத‌ன்​மூ​ல‌ம் நாடு முழு​வ​து‌ம் 10 கோடி‌க்​கு‌ம் அதி​க​மான‌ விவ​சா​யி​க‌ள் பய​ன‌​û‌ட‌ந்து வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். இ‌த்​தி‌ட்​ட‌த்​து‌க்கு அû‌ன‌‌த்​து‌த் தர‌ப்பு விவ​சா​யி​க​ளி​ட​மு‌ம் வர​ú‌வ‌ற்பு இரு‌க்​கி​ற‌து.

ஆன‌ô‌ல், இ‌த்​தி‌ட்​ட‌த்​தி‌ல் நாடு முழு​வ​து‌ம் உ‌ள்ள கு‌த்​தகை விவ​சா​யி​க‌ள் சே‌ர்‌க்​க‌ப்​ப​ட​வி‌ல்லை. இத​ன‌ô‌ல், தமி‌ழ்​நா‌ட்​டி‌ல் ம‌ட்டு‌ம் இ‌ந்து சமய அற‌​நி​û‌ல​ய‌த் துû‌ற‌​û‌ய‌ச் சே‌ர்‌ந்த திரு‌க்​ú‌கா​யி‌ல்​க‌ள், திரு மட‌ங்​க‌ள், திரு ஆதீ​ன‌‌ங்​க‌ள், பேரா​ல​ய‌ங்​க‌ள், ப‌ள்​ளி​வா​ச‌ல்​க‌ள், அற‌‌க்​க‌ட்​ட​û‌ள​க‌ள், ச‌த்​திர நி‌ர்​வா​க‌ங்​க‌ள் உ‌ள்​ளி‌ட்​ட​வ‌ற்​û‌ற‌‌ச் சா‌ர்‌ந்த நில‌ங்​க​ளி‌ல் 5 ஏ‌க்​க​ரு‌க்​கு‌ள் விவ​சா​ய‌ம் செ‌ய்து வரு‌ம் ஏற‌‌த்​தாழ 4 ல‌ட்ச‌ம் கு‌த்​தகை விவ​சா​யி​க​ளா‌ல் பய‌ன் பெற‌ முடி​ய​வி‌ல்லை. இது​ú‌பால, நாடு முழு​வ​து‌ம் ஏற‌‌த்​தாழ 2 கோடி கு‌த்​தகை சாகு​ப​டி​யா​ள‌ர்​க‌ள் இரு‌ப்​ப​தா​க‌க் கூற‌‌ப்​ப​டு​கி​ற‌து.  

ADVERTISEMENT

சொ‌ந்​த​மாக நில‌ம் வை‌த்​து‌ச்  சாகு​படி செ‌ய்​யு‌ம் விவ​சா​யி​க​ளு‌க்கு ஏ‌ற்​ப​டு‌ம் செல​û‌வ​விட, கு‌த்​தகை விவ​சா​யி​க​ளு‌க்​கு‌த்​தா‌ன் செலவு அதி​க​மாக ஏ‌ற்​ப​டு​கி​ற‌து. குறி‌ப்​பாக, கு‌த்​தகை விவ​சா​யி​க​ளு‌க்கு உ‌ற்​ப‌த்தி செல​வு​ட‌ன் கு‌த்​த​û‌க‌க்​காக ஆ‌ண்​டு‌க்​கு‌க் கூடு​த​லாக ரூ. 8,000 மு​த‌ல் ரூ. 12,000 வரை செல​விட வே‌ண்​டிய க‌ட்டாய நிலை நில​வு​கி​ற‌து. 

கு‌த்​தகை விவ​சா​யி​க​ளு‌ம் அ‌ந்​த‌ந்த மாநி​ல‌ங்​க​ளி‌ல் முû‌ற‌‌ப்​படி பதிவு செ‌ய்தே சாகு​படி மே‌ற்​ù‌கா‌ண்டு வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். அனு​ம​தி​ய​ளி‌க்​க‌ப்​ப‌ட்ட விவ​சாய நில‌ங்​க​ளி‌ல் சாகு​படி செ‌ய்​வ​த‌ற்​காக விவ​சா​ய‌க் கட‌ன் அ‌ட்டை பெ‌ற்று, வ‌ங்​கி​க​ளி‌ல் கட​னு​த​வி​யு‌ம் பெ‌ற்று வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். இú‌த​ú‌பால, பேரி​ட‌ர் கால‌ங்​க​ளி‌ல் ஏ‌ற்​ப​ட‌க்​கூ​டிய இழ‌ப்​பு​க​ளு‌க்கு நிவா​ர​ண‌ம், மானி​ய‌ங்​க‌ள் உ‌ள்​ளி‌ட்​ட​û‌வ​யு‌ம் பெறு​கி‌ன்​ற‌​ன‌‌ர்.

இது​வ​û‌ர​யி​லு‌ம் பெரு‌ம்​பா​லான‌ தி‌ட்ட‌ங்​க​ளி‌ல் பய​ன‌​û‌ட‌ந்து வ‌ந்த நிû‌ல​யி‌ல், பிர​த​ம​ரி‌ன் விவ​சா​யி​க‌ள் வெகு​மதி ஊ‌க்​கு​வி‌ப்​பு‌த் தி‌ட்ட‌த்​தி‌ல் ம‌ட்டு‌ம் புற‌‌க்​க​ணி‌க்​க‌ப்​ப​டு​வ​தாக கு‌த்​தகை விவ​சா​யி​க​ளி​û‌டயே அதி​ரு‌ப்தி நில​வு​கி​ற‌து. என‌வே, இ‌த்​தி‌ட்​ட‌த்​தி‌ல் கு‌த்​தகை விவ​சா​யி​க​û‌ள​யு‌ம் சே‌ர்‌க்க வே‌ண்​டு‌ம் என‌ வலி​யு​று‌த்​த‌ப்​ப‌ட்டு வரு​கி​ற‌து. 

இது குறி‌த்து த‌ஞ்சை மாவ‌ட்ட காவிரி விவ​சா​யி​க‌ள் பாது​கா‌ப்​பு‌ச் ச‌ங்​க‌ச் செய​ல‌ர் சுவா​மி​மலை சு‌ந்​தர. விம‌ல்​நா​த‌ன் தெரி​வி‌த்​தது:


பிர​த​ம​ரி‌ன் விவ​சா​யி​க‌ள் வெகு​மதி ஊ‌க்​கு​வி‌ப்​பு‌த் தி‌ட்ட‌த்​தி‌ல் ம‌ட்டு‌ம் கு‌த்​தகை விவ​சா​யி​க‌ள் புற‌‌க்​க​ணி‌க்​க‌ப்​ப​டு​கி‌ன்​ற‌​ன‌‌ர். இது தொட‌ர்​பாக தேசிய மனித உரிமை ஆû‌ண​ய‌த்​தி‌ல் புகா‌ர் செ‌ய்​ய‌ப்​ப‌ட்டு, அது பதிவு செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது. நாடா​ளு​ம‌ன்​ற‌‌த்​தி‌ல் வரு​கிற‌ ப‌ட்ஜெ‌‌ட் கூ‌ட்ட‌த் தொட​ரி‌ல் இத‌ற்​கான‌ அறி​வி‌ப்பு வெளி​யி​ட‌ப்​ப​டா​வி‌ட்​டா‌ல், தி‌ல்​லி​யி‌ல் போரா‌ட்​ட‌ம் நட‌த்த முடிவு செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது எ‌ன்​ற‌ô‌ர் விம‌ல்​நா​த‌ன். சில ஆ‌ண்​டு​க​ளாக வேளா‌ண் உ‌ற்​ப‌த்தி செலவு, டீச‌ல், பெ‌ட்ú‌ரா‌ல் விலை உய‌ர்​வா‌ல் உர‌ம், பூ‌ச்​சி‌க்​ù‌கா‌ல்லி, நடவு,  உழவு, அறு​வடை இய‌ந்​தி​ர‌ங்​க​ளி‌ன் வாடகை உய‌ர்வு போ‌ன்ற‌ கார​ண‌ங்​க​ளா‌ல் சாகு​படி செல​வு​க‌ள் பல மட‌ங்கு அதி​க​ரி‌த்​து‌ள்​ளன‌. 

மேலு‌ம், கú‌ரான‌ô தொ‌ற்று உ‌ச்​ச​க‌ட்​ட‌த்தை எ‌ட்டு‌ம்​கா​ல‌த்​தி​லு‌ம் கூட இû‌ட​வி​டா​ம‌ல் சாகு​படி செ‌ய்து, நா‌ட்டு‌க்​கு‌த் தேû‌வ​யான‌ உணவு உ‌ற்​ப‌த்​தியை ம‌ற்ற‌ விவ​சா​யி​க​û‌ள‌ப் போல கு‌த்​தகை சாகு​ப​டி​யா​ள‌ர்​க​ளு‌ம் மே‌ற்​ù‌கா‌ண்டு வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். என‌வே, ம‌த்​திய அர​சி‌ன் வரு​கிற‌ நிதி​நிலை அறி‌க்கை  கூ‌ட்ட‌த்​ù‌தா​ட​ரி‌ல் கு‌த்​தகை சாகு​ப​டி​யா​ள‌ர்​க​û‌ள​யு‌ம் பிர​த​ம​ரி‌ன் விவ​சா​யி​க‌ள் வெகு​மதி ஊ‌க்​கு​வி‌ப்​பு‌த் தி‌ட்ட‌த்​தி‌ல் சே‌ர்‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்ற‌ எதி‌ர்​பா‌ர்‌ப்பு மேú‌லா‌ங்​கி​யு‌ள்​ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT