சிறப்புச் செய்திகள்

உங்கள் வீட்டை புதுப்பிக்க நிதியுதவியை நாடுகிறீர்களா? ஒரு ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன் உதவியை முயன்று பாருங்கள்

22nd Aug 2022 03:07 PM

ADVERTISEMENT

ஒரு ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன் என்பது தனிநபர்களுக்கு, அவர்களின் குடியிருப்பு வீட்டை புதுப்பிக்க நிதி உதவி வழங்கும் நோக்கத்தோடு கச்சிதமாகபொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஒருவரின் வீட்டை புதுப்பிக்கும் போது ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய வழங்கப்படும் தனிநபர் கடன் திட்டவகைகளில் இது மாறுபட்ட ஒன்று.

நீண்ட காலப் பயன்பாடு, திருவிழாக்கள் அல்லது எந்த ஒரு குடும்ப விழாக்களும் வீடு புதுப்பிக்கப்படவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகின்றன. மேலும் அது சொத்தின் மதிப்பை அதிகரிக்கிறது மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பையும்  வழங்குகிறது  இருப்பினும் ஒரு வீட்டை புதுப்பிப்பது என்பது மிகப்பெரிய ஒரு காரியமாகும் மற்றும் தங்கள் வீட்டை புதுப்பிக்க அல்லது மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள விழையும் எந்த ஒரு தனிநபரையும் அது தயக்கம் கொள்ளச்செய்கிறது.

ஆனால், வீட்டை புதுப்பிப்பதற்கான  கடனுதவியைப் பெற  ஒரு எளிதான அணுகுமுறை அமையும் போது, ஒரு தனிநபர் வீட்டைப் புதுப்பிக்கத் தேவையான  அதிகளவு செலவுகளைப் பற்றி எந்த ஒரு கவலையுமில்லாமல் தங்கள் வாழ்நாள் சேமிப்புக்கும் எந்த ஒரு பாதகமுமில்லாமல், தனது வீட்டை விரைந்து மேம்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும் இதன் செயலாக்க முறை குறித்து முழுமையான அறிவை கடன்தாரர் பெற்றிருக்க வேண்டும்.

வீட்டு மேம்பாட்டுக் கடனுதவியைப் பெற ஆறு எளிதான படிநிலைகள்

ADVERTISEMENT

டிஜிட்டல் நடைமுறைகளின் முன்னேற்றம் காரணமாக வீட்டிலிருந்த படியே வீட்டை புதுப்பிப்பதற்கான பெர்சனல் லோன் ஒன்றுக்கு விண்ணப்பிப்பது கடன் பெறுபவர்களுக்கு மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. வீட்டு மேம்பாட்டு கடன் பெற உங்களுக்கு உதவும் படிநிலைகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

படிநிலை 1: உங்களுக்கு விருப்பமான கடன் வழங்குனர் ஒருவரின் அதிகாரபூர்வமான வலைத்தளத்திற்கு செல்லுங்கள் மற்றும் அதன் திட்ட விளக்க பக்கத்தில் தனிநபர் கடன் என்பதை தேர்ந்தெடுங்கள்.

படிநிலை2: ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதில் கிளிக் செய்து  ஆன்லைன் விண்ணப்பபடிவ பக்கத்திற்குச் செல்லுங்கள்.

படிநிலை3: சுய விவரம், வேலை நிலை மற்றும் வருமானம் ஆகிய தேவைப்பட்ட விவரங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.

படிநிலை4: ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யுங்கள் (KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) தாள்கள், வருமான சான்று, சம்பளச்சீட்டுக்கள் போன்ற இன்னும் பல).

படிநிலை5: இப்போது கடன் பெறுபவர் தனக்கு தேவைப்படும் கடன் தொகையை உள்ளிட வேண்டும்.

படிநிலை6 : கடன் வழங்கப்படுவதற்கான ஒப்புதலைப் பெற காத்திருங்கள். இந்தப் படிநிலையில் கடன்வழங்குபவர் கடன் பெறுபவரின் சுய விவரங்கள் மற்றும் ஆவணங்களை முழுமையாக கூர்ந்து ஆய்வு செய்வார்.

ஒரு கடன் உதவி விண்ணப்பத்தை சரிபார்த்தலின் மூலம் வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு, கடன்பெறுபவர்களின் அங்கீகாரம் பெற்ற கணக்குகளில் கடன் தொகை வரவு வைக்கப்படும். 

கடன்வழங்குபவரின் அதிகாரபூர்வமான வலைத்தளத்தை கடன் பெறுபவர்கள் அணுகுவதோடு கூடுதலாக அவர்களது தனிப்பட்ட பெர்சனல் லோன் ஆப் இல். இருந்தே ஒரு வீட்டு மேம்பாட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

வீட்டு மேம்பாட்டுக்கான தனி நபர் கடனின் சிறப்பம்சங்கள்

ஒரு வீட்டு மேம்பாட்டு கடன் திட்டத்தில் பின்வரும் சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன

  • அதிகமான கடன்தொகை: தங்கள் நிதி நிலைகுறித்து  எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு தனிநபருக்கு அவர்களின் வீட்டை புதுப்பிப்பது தொடர்பான செலவுகளை மேலாண்மை செய்ய உதவும் வகையில்  மொத்தமாக ஒரு ரொக்கத்தொகையை Personal loans வழங்குகிறது.
  • அதிவிரைவான வழங்கல்:  வீட்டு மேம்பாட்டிற்காக பெறப்படும் ஒரு தனிநபர் கடனின் மிக முக்கியமான சிறப்புக் கூறு இதுதான். கடன் பெறுபவர்கள் ஒரு குறைந்த எண்ணிக்கையிலான ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்து உடனடியாக நிதி வழங்கப் பெறுகிறார்கள். இது தொடர்பாக என்பது குறித்து அறிந்து கொள்வதன் மூலம்  கடன் பெறுபவர்கள் தெளிவு பெறுவார்கள்.
  • கடனைத் திருப்பிச் செலுத்த நீண்ட கால அளவு: கடன் தொகையை திருப்பிச்செலுத்த 5 வருடம் வரையிலான ஒரு நீண்ட கால வரையறையை பெரும்பாலான கடன் வழங்குனர்கள் அளிக்கிறார்கள். கடனின் நீண்ட கால அளவானது  கடன் திருப்பிச்செலுத்தும் அட்டவணையை  திறம்பட திட்டமிட மற்றும்  முழுக் கடன் தொகையையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி முடிக்க கடன்தாரர்களுக்கு உதவுகிறது.

ஆகவே, கடன்தாரர்கள் கடன் திருப்பிச்செலுத்தும் தங்களது ஆற்றலின் அடிப்படையில் find the right personal tenor தனிப்பட்டு சரியான கால அளவை தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • குறைந்த வட்டி விகிதம்: வீட்டு மேம்பாட்டு கடன்கள் ஒரு சாதகமான வட்டி விகிதத்தை அளித்து EMI சுமையை திறம்பட குறைக்கிறது மற்றும் கடன் செலவையும் குறைக்கிறது. இந்த சூழ்நிலையில் கடன்தரர்கள் know how to avail of a better interest rate on personal loans. என்பது குறித்து கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
  • எந்த ஒரு பிணையும் தேவையில்லை: தனிநபர் கடன் அல்லது ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன் ஒரு பிணையற்ற கடன் விருப்பத்தேர்வு. ஆகவே கடன்தாரர்கள்  கடன் வழங்குனர்களிடம் அவர்களின் மதிப்பு மிக்க சொத்துக்களை பிணை ஈடாக அடகு வைக்கத்தேவையில்லை. இது சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்க்க ஆகும் காலதாமதத்தை எளிதாக கடந்து கடனுக்கான இசைவாணையை உடனடியாக பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறது.
  • பல்வேறு வகையிலான செலவுகளுக்கான நிதியுதவி: கடன்தாரர்கள், மரவேலை, உள்ளக வடிவமைப்பு, தளத்தை சீர்படுத்துதல், வண்ணம் பூசுதல், சமயலறையை சிறிது விரிவாக்குதல், அல்லது வேறு எந்த ஒரு முக்கியமான புதுப்பித்தல், பழுதுபார்த்தல், மேம்பாட்டு செயல்பாடுகள் அல்லது விரிவாக்கம் போன்ற அனைத்திற்காகவும் கடன் தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனிநபர் கடன் என்பது கடன்தாரரின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ளக் கூடிய பல்திறன் வாய்ப்புக்கொண்ட  ஒரு  விருப்பத்தேர்வாகும், இதை வீட்டு மேம்பாட்டுக்கடனாகப் பயன்படுத்துவதோடு கூடுதலாக  டிராவல் லோன் travel loan, திருமணக் கடன், கல்விக்கான தனிநபர் கடன் போன்ற இன்னும் பலவற்றுக்காக பயன்படுத்தலாம், அதன் மூலம் அவை தொடர்பான செலவுகளை எளிதாக எதிர்கொள்ள கடன்தாரர்களுக்கு உதவுகிறது.

மேலும் கடன்தாரர்கள் தனிநபர் கடன்கள், வணிக கடன்கள், கிரடிட் கார்டுகள் போன்ற இன்னும் பல நிதியுதவித்திட்டங்களை அளிக்கும் பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நிதி நிறுவனங்கள் வழங்கக்கூடிய முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட தனித்துவமான வழங்கல்களைப் பெற்றுப் பயனடையலாம். இந்த வழங்கல்கள் கடன் வழங்கும் நடைமுறைகளை துரிதப்படுத்தி, முழுமையான கடன் நடைமுறைகளை எளிதாக கடந்து செல்ல கடன்தாரார்களுக்கு உதவுகிறது. கடன்வாங்கும் நோக்கத்தோடு இருப்பவர்கள் அவர்களது பெயர் மற்றும் தொடர்பு தகவல்களை சமர்ப்பித்து check the pre-approved offers சரிபார்த்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில், ஒரு ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் லோன் home improvement loan என்பது தனிநபர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு புதுப்பொலிவைக் கொடுப்பதற்கான  போதுமான அளவு பொருளாதார ஆதரவை வழங்கி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள உதவும் ஒரு தனிநபர் கடன் திட்டம்தான். இருப்பினும், ஒரு வீட்டு மேம்பாட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக கடன் விருப்பத்தேர்வுகளிலுள்ள சிறப்புக்கூறுகள் குறித்து கடன்தாரார்கள் ஒரு ஆழமான அறிவை கொண்டிருக்க வேண்டும்.

இந்த உள்ளடக்கம் பஜாஜ் ஃபின்ஸர்வால் விநியோகிக்கப்படுகிறது. இந்த உள்ளடக்கத்தில் எந்தவொரு தினமணி பத்திரிகையாளரும் ஈடுபடவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT