தற்போதைய செய்திகள்

விருதுநகர் நகராட்சி: வெற்றி பெற்றோர் விபரம்

22nd Feb 2022 10:19 AM

ADVERTISEMENT

விருதுநகர் நகராட்சியில் 20 வார்டுகளில் வெற்றி பெற்றோர் விபரம்:

1-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்
 முருகேஸ்வரி.

 2 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் முத்துராமன்.

 3வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் 

ADVERTISEMENT

4 வார்டில் போட்டியிட்ட ஆறுமுகம்.

5வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆஷா

6 வது வார்டில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் ராமசந்திரன்.

 7வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மதியழகன்

 8 வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பால் பாண்டி

9-வார்டு போட்டியிட்ட திமுக வேட்பாளர் ப ஸ்லஷீர் அஹமது

 10 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனலட்சுமி ஆகியோர் வெற்றி

11 வார்டில் சுயேட்சை உமா ராணி வெற்றி

12 வார்டில் திமுக குருவம்மாள் வெற்றி

13 வார்டில் சுயேட்சை முத்துலட்சுமி

14 வார்டில் காங்கிரஸ் ராஜ்குமார் வெற்றி

15 வது வார்டில் காங்கிரஸ் ரோகிணி வெற்றி

16 வார்டில் திமுக பிருந்தா வெற்றி

17 வார்டில் காங்கிரஸ் ரம்யா வெற்றி

18 வார்டில் திமுக மாதவி வெற்றி

19 வார்டில் திமுக உமா வெற்றி

20 வார்டில் காங்கிரஸ் செல்வரத்தினா வெற்றி

ADVERTISEMENT
ADVERTISEMENT