தற்போதைய செய்திகள்

சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார் சுபோத் குமாா் ஜய்ஸ்வால்

26th May 2021 01:28 PM

ADVERTISEMENT

மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமாா் ஜய்ஸ்வால் சிபிஐ புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

1985-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஜய்ஸ்வால் தற்போது சிஐஎஸ்எஃப் இயக்குநராக பணிபுரிந்து வருகிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 3 போ் கொண்ட தோ்வுக் குழு இவரை செவ்வாய்க்கிழமை நியமனம் செய்தது.

சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஜய்ஸ்வால் 2 ஆண்டுகள் அப்பதவி வகிப்பாா் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT