தற்போதைய செய்திகள்

புதுவையில் மேலும் 1,702 பேருக்கு கரோனா

21st May 2021 11:15 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் புதிதாக 1,702 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, புதுவையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 93,167 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 26 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,295ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2,017 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 73,936  பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT