தற்போதைய செய்திகள்

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவு

21st May 2021 11:34 AM

ADVERTISEMENT

யூனியன் பிரதேசமான லடாக்கில் வெள்ளிக்கிழமை காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்தியில்,

வெள்ளிக்கிழமை காலை 11.02 மணியளவில் லடாக்கில் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகியுள்ள மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT