தற்போதைய செய்திகள்

டி.ஏ.பி. உர மானியம் ரூ. 1,200ஆக உயர்த்த முடிவு: மோடி

19th May 2021 08:17 PM

ADVERTISEMENT

 

டி.ஏ.பி. உரம் மீதான மானியத்தை உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில், பிரதமர் மோடி தலைமையில் உரம் விலை தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், டி.ஏ.பி. மீதான மானியத்தை மூட்டைக்கு ரூ. 500லிருந்து ரு. 1,200ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விலை உயர்ந்த போதும் பழைய விலையில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT