தற்போதைய செய்திகள்

நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள்: அமைச்சர் சேகர்பாபு

11th May 2021 08:05 PM

ADVERTISEMENT

கரோனா நோயாளிகளுக்கு நாளைமுதல் தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

கரோனாவால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், உடனிருப்போருக்கு நாளைமுதல் ரூ. 30 லட்சம் செலவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதிய உணவு வழங்கப்படும்.

தமிழக கோயில்கள் சார்பாக நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளது என்றார்.

ADVERTISEMENT

Tags : minister sekarbabu Free Food
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT