தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 25 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

6th May 2021 04:15 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் 25 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதனால் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் மே 8 முதல் 31 வரை 37 சிறப்பு ரயில்களை  ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதில் 25 ரயில்கள் தமிழகத்திற்கு வந்துபோகும் ரயில்கள் ஆகும்.

ADVERTISEMENT

ரயில் எண் புறப்படும் இடம் சேரும் இடம் ரத்து செய்யப்படும் நாள்கள்
02605 சென்னை காரைக்குடி 8.5.2021 - 31.5.2021
02606 காரைக்குடி சென்னை 9.5.2021 - 1.6.2021
02613 சென்னை மதுரை 8.5.2021 - 31.5.2021
02614 மதுரை சென்னை 8.5.2021 - 31.5.2021
02635 சென்னை மதுரை 9.5.2021 - 1.6.2021
02636 மதுரை சென்னை 8.5.2021 - 31.5.2021
02653 சென்னை திருச்சி 9.5.2021 - 1.6.2021
02654 திருச்சி சென்னை 8.5.2021 - 31.5.2021
06157 சென்னை மதுரை 14.5.2021 - 30.5.2021
06158 மதுரை சென்னை 13.5.2021 - 29.5.2021
02649 சென்னை ஈரோடு 8.5.2021 - 31.5.2021
02650 ஈரோடு சென்னை 8.5.2021 - 31.5.2021
02673 சென்னை கோவை 8.5.2021 - 31.5.2021
02674 கோவை சென்னை 8.5.2021 - 31.5.2021
02679 சென்னை கோவை 8.5.2021 - 31.5.2021
02680 கோவை சென்னை 8.5.2021 - 31.5.2021
02681 சென்னை கோவை 15.5.2021 - 29.5.2021
02682 கோவை சென்னை 14.5.2021 - 28.5.2021
02697 சென்னை திருவனந்தபுரம் 9.5.2021 - 1.6.2021
02698 திருவனந்தபுரம் சென்னை 8.5.2021 - 31.5.2021
06019 சென்னை மதுரை 10.5.2021 - 28.5.2021
06020 மதுரை சென்னை 11.5.2021 - 30.5.2021
06063 சென்னை நாகர்கோயில் 13.5.2021 - 27.5.2021
06064 நாகர்கோயில் சென்னை 14.5.2021 - 28.5.2021
06191 தாம்பரம் நாகர்கோயில் 8.5.2021 - 31.5.2021
06192 நாகர்கோயில் தாம்பரம் 9.5.2021 - 1.6.2021
06075 சென்னை பெங்களூர் 8.5.2021 - 31.5.2021
06076 பெங்களூர் சென்னை 8.5.2021 - 31.5.2021
06079 சென்னை பெங்களூர் 8.5.2021 - 31.5.2021
06080 பெங்களூர் சென்னை 8.5.2021 - 31.5.2021
06089 சென்னை ஜோலார்பேட்டை 8.5.2021 - 31.5.2021
06090 ஜோலார்பேட்டை சென்னை 9.5.2021 - 1.6.2021
06095 திருப்பதி திருப்பதி 8.5.2021 - 31.5.2021
06096 திருச்சி சென்னை 8.5.2021 - 31.5.2021
06115 சென்னை புதுச்சேரி 8.5.2021 - 31.5.2021
06116 புதுச்சேரி சென்னை 9.5.2021 - 1.6.2021
06627 சென்னை மங்களூரு 9.5.2021 - 1.6.2021
06628 மங்களூரு சென்னை 8.5.2021 - 31.5.2021
06151 சென்னை நிஜாமுதின் 15.5.2021 - 29.5.2021
06152 நிஜாமுதின் சென்னை 17.5.2021 - 31.5.2021
06065 தாம்பரம் நாகர்கோயில் 9.5.2021 - 31.5.2021
06066 நாகர்கோயில் தாம்பரம் 8.5.2021 - 31.5.2021
02695 சென்னை திருவனந்தபுரம் 8.5.2021 - 31.5.2021
02696 திருவனந்தபுரம் சென்னை 9.5.2021 - 1.6.2021
06791 தென்காசி பாலக்காடு 8.5.2021 - 31.5.2021
06792 பாலக்காடு தென்காசி 9.5.2021 - 1.6.2021
06605 மங்களூரு நாகர்கோயில் 8.5.2021 - 31.5.2021
06606 நாகர்கோயில் மங்களூரு 9.5.2021 - 1.6.2021
06843 திருச்சி பாலக்காடு டவுன் 8.5.2021 - 31.5.2021
06844 பாலக்காடு டவுன் திருச்சி 9.5.2021 - 1.6.2021
ADVERTISEMENT
ADVERTISEMENT